உபகரணங்களை பயன்படுத்தி BACK WORKOUT செய்வது எப்படி???


                    பெரிய உருவத்தை கொடுப்பதே விரிவான பெரிய முதுகுதான். உடம்பில் உருவத்தின் வடிவத்தை கொடுப்பதே முதுகுதான். உடை அணிந்தால் பார்ப்பதற்கு அழகாக உடலை காட்டுவது முதுகுதான். அப்படிப்பட்ட முதுகை பராமரிப்பதற்கு பல பயிற்சிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான பயிற்சியை பற்றி பார்ப்போம். இவற்றை செய்வதற்குமுன் முறையான வார்ம் அப் செய்வது அவசியம்.


  1. Bent Over Barbell-Row
  2. Close Grip Front Lat Pull Down
  3. Duumbbell Rows
  4. Lat Pull Down
  5. Seated Cable Rows
  6. T-Bar Row

1.Bent Over Barbell-Row

                    இந்த பயிற்சி செய்வதன் மூலம் முதுகில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து முதுகில் உள்ள தசைகள் பலப்படுகிறது.முதுகுத்தண்டு நேராக இருக்க இந்த உடற்பயிற்சி உதவுகிறது. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுகு விரிவடைகிறது.


2.Close Grip Front Lat Pull Down


                        இந்த பயிற்சி செய்வதன் மூலம் தோள்பட்டையும் முதுகும் பலப்படுகிறது. இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் கைகள்,தோள்பட்டை, முதுகுப்பகுதிகள் பலனடைகின்றன. கம்பியை பிடிக்கும் கை நமக்கு நேராக இருந்து கம்பியை பிடித்து கீழே இழுக்க வேண்டும்.


3.Dumbbell Rows

                    இந்த பயிற்சி செய்வதன் மூலம் முதுக்குப்பகுதி வெகு விரைவில் விரிவடைந்து பெரிதாக தோற்றமளிக்கும். ஒரே சீரான பாதையில் எடையை மேலும் கீழுமாக குனிந்து தூக்க வேண்டும்.


4.Lat Pull Down

                        மேலே பார்த்ததுபோல இந்த பயிற்சிலும் கம்பியை மேலிருந்து கீழாக இழுப்பதன் மூலம் தோள்பட்டையும் முதுகும் பலப்படுகிறது. இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் கைகள்,தோள்பட்டை, முதுகுப்பகுதிகள் பலனடைகின்றன.கம்பியை பிடிக்கும் கை நமக்கு எதிராக இருந்து கம்பியை பிடித்து கீழே இழுக்க வேண்டும்.




5.Seated Cable Rows

                        இந்த பயிற்சி செய்வதன் மூலம் கால், தொடைப்பகுதி, கை, தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து தசைகள் பலப்படுத்தப்படுகின்றன. இந்த உடற்பயிற்சின் மூலம் அதிவிரைவில் நல்ல பலனை அடைய முடியும்.


6.T-Bar Row

                        இந்த பயிற்சி செய்வதன் மூலம் கால், தொடைப்பகுதி, கை, தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து தசைகள் பலப்படுத்தப்படுகின்றன. முதுகு பகுதிக்கு மிக சிறந்த உடற்பயிற்சியில் இதுவும் ஒன்று.


Notice The Point:
  • அதிக அவ்விலான எடையை துளக்குவதால் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
  • Lower Inner Wear அணிவது மிகவும் முக்கியமானது.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *