SIX PACK WORKOUT செய்வதற்கு முன் பயிற்சி செய்ய வேண்டிய வார்ம் அப் பயிற்சிகள்.
எடைதூகும் உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது முக்கியம். எடைகள் தூக்குவதற்கு முன் உடல் வெப்பநிலை, இரத்தத்தின் வேகம் ஆகியவற்றை படிப்படியாக அதிகரித்து பின் எடையை தூக்க வேண்டும். வார்ம் அப் செய்யாமல் எடையை தூக்கினாள் தசைகள், இரத்தத்தின் வேகம் தயார் நிலையில் இல்லாமல் இரத்தத்தில் உள்ள நியூட்ரிஷன் குறைவாக இருப்பதால் உடலில் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
SIX PACK WORKOUT செய்வதற்கு முன் பயிற்சி செய்ய வேண்டிய வார்ம் அப் பயிற்சிகள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமான 7 வார்ம் அப் பயிற்சிகளை பற்றி மட்டும் பார்க்கலாம்.
படம் 4.1
படம் 4.2
படம் 4.3
படம் 4.4
படம் 4.5
படம் 4.6
படம் 4.7
மேலே கொடுக்கப்பட்டுள்ள வார்ம் அப்களை SIX PACK WORKOUT செய்வதற்கு முன் செய்ய வேண்டும்.