கோயில் திருவிழாவில்

ஒரு சிலர் பக்தியில் சாமியாட,

சாதாரணமா பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம், ஆச்சரியமாய் பார்த்து கேட்டான் மகன்,

கோவில் உள்ளே ஒரு சாமி தானேப்பா இருக்கு..! அப்புறம் எப்படி இத்தனை பேருக்கு சாமி வரும்?

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *