குடிநீர் வரவில்லையென ஊர் தலைவர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் ஊர் தலைவர், “இன்னும் கொஞ்ச நேரத்துல தண்ணீர் வண்டியை வர சொல்றேன் ஒரு குடம் 15 ரூபாய்” என்றார். Post navigation உறவு அது எப்படி?