ஊர்த்வ என்றால் மேல் நோக்குதல். ப்ராசாரித என்றால் நீட்டுதல்.

*தரையில் மல்லாந்து படுத்து கைகளை பின்னால் நீட்டவும்.

*மூச்சை இழுத்து கால்களை 30 டிகிரி கோணத்தில் தூக்கவும். இதே நிலையில் 15 அல்லது 20 நொடிகள் இருக்கவும்.

*இப்போது 60 டிகிரி கோணத்தில் உயர்த்தவும். இதே நிலையில் 20 நொடிகள் இருக்கவும்.

*கால்களை 90 டிகிரி கோணத்தில்செங்குத்தாக தூக்கவும். இதே நிலையில் சாதாரண மூச்சுடன் அரை நிமிடம் இருக்கவும்.

*மூச்சை வெளிவிட்டு கால்களை இறக்கவும்.

இதை பலமுறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

இந்த ஆசனா வயிற்று சதையை நன்றாக குறைக்கும். வாயு தொல்லை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *