உபகரணங்களை பயன்படுத்தி SHOULDER WORKOUT செய்வது எப்படி???
உபகரணங்களை பயன்படுத்தி SHOULDER WORKOUT செய்வது எப்படி??? தோள்பட்டை உடற்பயிற்சி செய்வாதன்மூலம் தோள்பட்டையின் தசை பகுதிகள் பலப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் கைக்கும் அதிக பலம் கிடைக்கிறது. தோள்பட்டை கையின் புஜத்தை பெரிதாகவும் அழகான வடிவத்துடனும் தோற்றமளிக்கச்செய்வது இந்த உடற்பயிற்சி. இவ்வாறு தோள்பட்டையை…