Category: Health

பாசாசனா

*தரையில் மண்டியிட்டு உட்காரவும். *பாதங்களை முழங்காலை ஒட்டி வைத்து நன்றாக பேலன்ஸ் செய்து கொள்ளவும். *90 டிகிரி வலது பக்கம் உடலைத் திருப்பி இடது கை வலது முழங்கால் மேல் இருக்கும்படியாக வரவும். *மூச்சை இழுத்து இடது கை முதுகுக்கு பின்பாக…

ஊர்த்வ ப்ராசாரித பாதாசனா

ஊர்த்வ என்றால் மேல் நோக்குதல். ப்ராசாரித என்றால் நீட்டுதல். *தரையில் மல்லாந்து படுத்து கைகளை பின்னால் நீட்டவும். *மூச்சை இழுத்து கால்களை 30 டிகிரி கோணத்தில் தூக்கவும். இதே நிலையில் 15 அல்லது 20 நொடிகள் இருக்கவும். *இப்போது 60 டிகிரி…

சுப்த பாதாங்குஸ்தாசனா

சுப்த என்றால் படுத்தல். பாதாங்குஸ்தா என்றால் கட்டை விரல். *தரையில் மல்லாந்து படுக்கவும். கால்களை நன்றாக நீட்டவும். *மூச்சை இழுத்து வலது காலை மேலே தூக்கவும். கால் தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இடது கையை இடது தொடை மேல் வைக்கவும்.…

அனத்தாசனா

அனந்தா என்றால் விஷ்ணு, விஷ்ணுவின் படுக்கை சேஷா. *மல்லாந்து படுக்கவும். மூச்சை விட்டு இடது பக்கம் திரும்பி உடலைத் தரையில் பதிக்கவும். *தலையைத் தூக்கி இடது கையை வளைத்து தலையை தாங்கவும். *வலது காலை மேலே நீட்டி வலது கையால் கால்…

பரத்வாஜாஸனா

பரத்வாஜா முனிவர் துரோணர் தகப்பன். துரோணர் பாண்டவர், கௌரவர் ஆகியோர்ன் ஆசான். *தரையில் உட்கார்ந்து கலை நீட்டவும். *பின்புறத்தைத் தரையில் அமுக்கி உடலை 45 டிகிரி வலது பக்கம் திருப்பி இடது கையில் வலது தொடங்கி கீழ் வைக்கவும். *மூச்சை வெளிவிட்டு…

மாரிச்யாசனா

*தரையில் உட்கார்ந்து காலை நீட்டவும். *இடது காலை மடக்கி பாதத்தை தரையில் பதிக்கவும். *மூச்சை வெளிவிட்டு உடலை 90 டிகிரி இடது பக்கம் திருப்ப வேண்டும். வலது கையை இடது தொடைக்கு மேல் கொண்டு வரவும். *வலது கையை நன்றாக நீட்டி…

மாலாசனா

மாலா என்றால் மாலை. *பாதத்தின் மேல் மண்டியிட்டு உட்காரவும். *முழங்காலை அகற்றி உடலை முன்னால் கொண்டு செல்லவும். *மூச்சை வெளிவிட்டு கைகளை மடக்கி முழங்காலுக்கு முன்னால் உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். *கைகளை பின்னால் கொண்டு சென்று முதுகுக்குபின்னால் நன்றாக கோர்க்கவும். *முதுகை,…

நடராஜாசனா

ஒற்றை காலில் நிற்பதால் இதற்கு நடராஜா சனா என்று பெயர். *தடாசனாவுக்கு வரவும். *இடது காலை பின்னால் மடக்கி இடது கையால் கணுக்காலில் பிடிக்கவும். *வலது கையை நேராக நீட்டி தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இதுபோன்று இன்னொரு பக்கமும் செய்ய…

அர்த்தமத்ஸ்யேந்தராசனா

அர்த்த என்றால் பாதி. மத்ஸயேந்த்ரா என்பவர் பண்டைய காலத்து யோக ஆசிரியர். *தரையில் உட்கார்ந்து காலை நீட்டவும். *இடது காலை வளைத்து புட்டத்தைத் தூக்கி பாதத்தை பதிக்கவும். *வலது காலை மடக்கி இடது தொடைக்கு மேல் கொண்டு வரவும். *இடது கையை…

தடாசனா

தடா என்றால் மலை. மலை போல் உறுதியாக அசையாமல் நேராக நின்றால். இதை சமஸ்திதி என்றும் சொல்லலாம். *பின் கால்களும் கட்டை விரல்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்கிற வகையில் பாதங்களை ஒட்டி வைத்து நேராக நிற்க வேண்டும். பாதங்களை தரையில் அழுத்தி…