தண்ணீர் பெண்கள்
“ரவி, உனக்கு இந்த தாடி சூப்பரா இருக்குடா! ஜீனியஸ் மாதிரி தெரியுது! இப்படியே மெயின்டெயின் பண்ணு!” சொன்னது கவிதா என் உயிர் காதலி! “ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” என்றேன். “பாராட்டினதுக்கு ட்ரீட்டா? பெரிய கப்பா வாங்கிட்டு வா? சின்ன ஐஸ்கிரீம் கொடுத்து நக்க…