உபகரணங்களை பயன்படுத்தி CHEST WORKOUT செய்வது எப்படி???
பார்ப்பதற்கு அழகாகவும், அச்சத்தையும் வரவைத்து CHEST. இதை பல வழிகளில் பயிற்சிக்கலாம். மிக முக்கியமான வழிமுறைகளை பற்றி மட்டும் இப்போது பார்க்கலாம்.
- Flat Bench Press
- Incline Dumbbell Press
- Decline Press
- Dumbbell Bend Pullover
- Chest Dips
1.Flat Bench Press
இந்த பயிற்சி செய்வதன் மூலம் இதயத்திற்கு அதிக பலமும் சக்தியும் கிடைக்கிறது. இந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதற்க்கு தேவையான வார்ம் அப்களை செய்துவிட வேண்டும். இல்லையென்றால் அதிவேகமாக இரத்தஓட்டம் இதயத்திற்கு செல்வதால் இதயத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதை தொறந்து செய்வதன் மூலம் இதயத்தில் தசைகள் விரிவடைந்து,தசைகள் இறுகி பலமடைகிறது.
இந்த பயிற்சி செய்வதன் மூலம் இதயத்திற்கும்,கைக்கும் அதிக பலம் கிடைக்கிறது. இதை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் எடை அதிகமான பொருளை கூட தைக்குமேல் சுலபமாக துக்கமுடியும். அது மட்டும் இல்லாமல் CHESTக்கு அழகான வடிவமைப்பை இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கிறது. கைக்கும் தோள்பட்டைக்கு அருமையான வடிவமைப்பையும் இந்த பயிற்சியின் மூலம் பெறலாம்.
3.Decline Press
இந்த பயிற்சி செய்வதன் மூலம் வைற்றுப்பகுதில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, வைற்றுப்பகுதி ஒல்லியாகவும் இதயப்பகுதியில் (CHEST) தசைகள் அதிகரித்தது,இறுகி பெரிதாக தோற்றமளிக்கிறது. மேல் இருந்து கீழ்புறமாக சாய்ந்து பயிற்சி செய்வதால் இதயத்திற்கும் (CHEST) கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் தசைகள் சேர்ந்து இதயத்திற்கு (CHEST) முழுமையான அழகான வடிவமைப்பை அடைந்ததுபோல் தோற்றமளிக்கும்.
4.Dumbbell Bend Pullover
இந்த பயிற்சி செய்வதன் மூலம் BICEPS, TRICEPS, FOREARMS மற்றும் இதனுடன் சேர்ந்து CHESTம் பயிற்சி செய்யப்பட்டு பலனடைகிறது. பின்புறமிருந்து எடையை உந்துசக்தி கொண்டு மேலே துக்க வயிற்றுப் பகுதயில் இறுக்கம் கொடுப்பதன்மூலம் வயிற்று தசைகள் பலப்படுகிறது. ஒரு உடற்பயிற்சி மூலம் உடலில் அனைத்து தேவையான தசைகளுக்கு பலன் கொடுக்கும் இந்த பயிற்சியை செய்வதற்குமுன் இதற்க்கு தேவையான வார்ம் அப் பயிற்சியை செய்ய வேண்டும்.
5.Chest Dips
மேலே பார்த்த அனைத்து பயிற்சிகளை செய்வதும் CHEST DIPS பயிற்சி செய்வதும் ஒன்றுதான். உடலில் இடுப்பு பகுதிக்கு மேல்உள்ள STOMACH, CHEST, SHOULDER & BACK, BICEPS, TRICEPS, FOREARMS, FINGERS, WINGS போன்ற அனைத்து பகுதிகளின் தேவையற்ற கொழுப்புகள் குறைக்கப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள தசைகள் தெரிதாகவும், இறுக்கமாகவும், பலமாகவும், அழகாகவும் தோற்றமளிக்க இந்த ஒரு உடற்பயிற்சி போதும். உடலில் உள்ள தசைகளுக்கு அதற்கேற்ற வடிவமைப்பையும் கொடுக்கிறது.
Notice the Point:
- CHEST DIPS பயிற்சி செய்வதனால் கால் பகுதி சற்று பலவீனமற்று இருக்கும், தோற்றத்திலும் கால்கள் ஒல்லியாக தோற்றமளிக்கும்.
- அதனால் இதை பயிற்சிசெய்தால் கால்களுக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.