*தரையில் மண்டியிட்டு உட்காரவும்.
*பாதங்களை முழங்காலை ஒட்டி வைத்து நன்றாக பேலன்ஸ் செய்து கொள்ளவும்.
*90 டிகிரி வலது பக்கம் உடலைத் திருப்பி இடது கை வலது முழங்கால் மேல் இருக்கும்படியாக வரவும்.
*மூச்சை இழுத்து இடது கை முதுகுக்கு பின்பாக வைத்து வலது கையைக் கோர்க்க வேண்டும்.
இது கடினமான ஆசனம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும்.
பலன்கள்:
கணுக்காலுக்குப் பலம் தருகிறது. கணையம் நன்றாக வேலை செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன்.