பரத்வாஜா முனிவர் துரோணர் தகப்பன். துரோணர் பாண்டவர், கௌரவர் ஆகியோர்ன் ஆசான்.
*தரையில் உட்கார்ந்து கலை நீட்டவும்.
*பின்புறத்தைத் தரையில் அமுக்கி உடலை 45 டிகிரி வலது பக்கம் திருப்பி இடது கையில் வலது தொடங்கி கீழ் வைக்கவும்.
*மூச்சை வெளிவிட்டு வலது கையைப் பின்னால் கொண்டு வந்து மடக்கி வலது கையால் இடது கையை பிடிக்கவும்.
*கழுத்தை இடது பக்கம் திருப்பி இடது தோள்மேல் பார்க்கவும்.
*ஆழ்ந்த மூச்சுடன் அரை நிமிடம் இருக்க வேண்டும்.
இதுபோல் இன்னொரு பக்கமும் செய்யவும்.
பலன்கள்:
பலவிதமான வாயுப்பிடிப்புகள் இதனால் சரியாகும். ஆர்த்தரைடிஸ் உள்ளவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும்.