மாலா என்றால் மாலை.
*பாதத்தின் மேல் மண்டியிட்டு உட்காரவும்.
*முழங்காலை அகற்றி உடலை முன்னால் கொண்டு செல்லவும்.
*மூச்சை வெளிவிட்டு கைகளை மடக்கி முழங்காலுக்கு முன்னால் உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும்.
*கைகளை பின்னால் கொண்டு சென்று முதுகுக்குபின்னால் நன்றாக கோர்க்கவும்.
*முதுகை, கழுத்தை நன்றாக நீட்டவும்.
*இந்த நிலையில் அரை நிமிடம் இருக்கவும்.
*இப்போது மூச்சு வெளிவிட்டு குனிந்து தலையால் தரையை தொடவும்.
பலன்கள்:
இந்த ஆசனா வயிற்றுப் பகுதி உறுப்புகளுக்கு பொலிவு கொடுக்கிறது.