ஒற்றை காலில் நிற்பதால் இதற்கு நடராஜா சனா என்று பெயர்.

*தடாசனாவுக்கு வரவும்.

*இடது காலை பின்னால் மடக்கி இடது கையால் கணுக்காலில் பிடிக்கவும்.

*வலது கையை நேராக நீட்டி தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.

இதுபோன்று இன்னொரு பக்கமும் செய்ய வேண்டும்.

பலன்கள்:

உடலை தடுமாறாமல் நிலையாக நிற்க உதவுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *