உபகரணங்களை பயன்படுத்தி SHOULDER WORKOUT செய்வது எப்படி???
தோள்பட்டை உடற்பயிற்சி செய்வாதன்மூலம் தோள்பட்டையின் தசை பகுதிகள் பலப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் கைக்கும் அதிக பலம் கிடைக்கிறது. தோள்பட்டை கையின் புஜத்தை பெரிதாகவும் அழகான வடிவத்துடனும் தோற்றமளிக்கச்செய்வது இந்த உடற்பயிற்சி. இவ்வாறு தோள்பட்டையை அழகாகவும் பெரிதாகவும் தோற்றமளிக்க செய்ய பல உடற்பயிற்சிகள் உள்ளன, அதில் மிக முக்கியமான உடற்பயிற்சியைப்பற்றி மட்டும் பார்ப்போம்.
- DumbbellPress
- MilitaryPress
- DumbbellLateralRise
- FrontRise
- UprightRows
- SeatedMilitaryPress
1.DumbbellPress
இந்த பயிற்சி செய்வதன் மூலம் தோள்பட்டையில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைக்கப்பட்டு தசைகள் பலமடைந்து தெரிந்தாக தோற்றமளிக்கும். இந்த உடற்பயிற்சி செய்வதன் மூலம் தோள்பட்டை மட்டும் அல்லாமல் கைகளும், பின்புறமான முதுகும் அதிக அளவில் தன்னுடைய தேவையற்ற கொழுப்பை குறைத்து தசைகள் இறுக்கமாகி விரிவடைந்து பலமடைகிறது. இந்த உடற்பயிற்சியை செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது நல்லது.
2.MilitaryPress
இதுவும் மேலே பார்த்ததுபோல ஒரே மாதிரியான உடற்பயிற்சிதான். ஆனால் இதனுடைய பயிற்சியில் தசை பகுதிகள் ஒரேமாதிரியான அளவில் பயிற்சிசெய்ப்படுகிறது. ஏன் என்றால் எடையானது ஒரே நேரத்தில் சீரானமுறையில் மேலும் கீழும் செல்வதால் தசைகள் சீரான முறையில் பயிற்சிஅளிக்கப்படுகிறது.இந்த உடற்பயிற்சியை செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது நல்லது.
3.DumbbellLateralRise
இந்த பயிற்சி செய்வதன் மூலம் தோள்பட்டை, கை, முதுகு இவற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து அப்பகுதியின் தசைகள் இறுக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் தோள்பட்டை, கை, முதுகு பகுதியில் உள்ள தசைகள் விரிவடைந்து பெரிதாக தோற்றமளிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதிக பலத்துடனும் இருக்கும்.இந்த உடற்பயிற்சியை செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது நல்லது.
4.FrontRise
இந்த பயிற்சி செய்வதன் மூலம் தோள்பட்டையில் விரைவில் வித்தியாசத்தை காணமுடியும்.கைகளை பயன்படுத்தி எடையை தூக்குவதால் கைகளும் பலப்படுகின்றது. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் அதிக எடையிலான பொருட்களையும் சுலபமாக தூக்க முடியும். இந்த உடற்பயிற்சியை செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது நல்லது.
5.UprightRows
இந்த பயிற்சி செய்வதன் மூலம் தோள்பட்டை விரிவடைகிறது. இந்த உடற்பயிற்சியை செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது நல்லது. இல்லையென்றால் தசைகள் செத்தமடைய வாய்ப்புகள் அதிகம்.
6.SeatedMilitaryPress
இதுவும் மேலே பார்த்ததுபோல ஒரே மாதிரியான உடற்பயிற்சிதான். ஆனால் இதனுடைய பயிற்சியில் தசை பகுதிகள் ஒரேமாதிரியான அளவில் பயிற்சிசெய்ப்படுகிறது. ஏன் என்றால் எடையானது ஒரே நேரத்தில் சீரானமுறையில் மேலும் கீழும் செல்வதால் தசைகள் சீரான முறையில் பயிற்சிஅளிக்கப்படுகிறது.இந்த உடற்பயிற்சியை செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது நல்லது.