உபகரணங்களை பயன்படுத்தி BICEPS WORKOUT செய்வது எப்படி???

உடலில் கை மிகவும் முக்கியமான உறுப்பு. கை இல்லாமல் நாம் எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது. அவ்வாறான கையை அதிக பலத்துடன் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். கையை அழகாவும், அதிக பலத்துடனும் வைத்துக்கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான கைக்கு தேவையான உடற்பயிற்சியை பற்றி பார்க்கலாம். இந்த உடற்பயிற்சியை செய்வதற்குமுன் இதற்க்கு தேவையான வார்ம் அப் செய்துகொள்ளவது மிக முக்கியம்.

    1. Biceps Curls
    2. Cable Curls
    3. Concentration Curls
    4. Dumbbell Curl
    5. Preacher Curl
    6. Chin Up
    1.Biceps Curls

    இந்த பயிற்சி செய்வதன் மூலம் கையின் மேற்பகுதி (BICEPS) பலப்படுகிறது. தசைகள் இறுக்கமாகி அழகாக தோற்றமளிக்க செய்கிறது. இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் எடை அதிகமான பொருளை மிக எளிதாக தூக்க முடியும். இந்த உடற்பயிற்சியில் ஒரே நேரத்தில் இரு கைகளுக்கும் ஒரே அளவிலான எடையை தூக்குவதால் இரு கைகளும் சரிசமமான பலனை அடைகிறது.
    2.Cable Curls

    இந்த பயிற்சி செய்வதன் மூலம் BICEPS மட்டும் இல்லாமல் FOREARMSம் அதிக பலப்படுகிறது. தேவையற்ற கொழுப்புகள் குறைந்து இரு கைகளும் அதிக பலத்துடனும், அழகாகவும் காணப்படும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் இரு கைகளும் பெரிதாக தோற்றமளிக்கும். கால்களுக்கு பலன்கொடுத்தது தரையில் நின்று எடையை மேல்நோக்கி தனதுபக்கமாக எழுத்து, பின் கீழே இறக்குவதன்மூலம் இந்த பயிற்சி செட்டப்படுகிறது.
    3.Concentration Curls

    இந்த பயிற்சி செய்வதன் மூலம் அதிக பலன் கைக்கு கிடைக்கிறது. கைக்களை கீழ்நோக்கி நேராக வைத்து கையின் முட்டுப்பகுதியை காலின் முட்டுப்பகுதியின் ஓரத்தில் வைத்து எடையை கீழிருந்து மேலாக தூக்குவதன் மூலம் இந்த பயிற்சி செய்யப்படுகிறது. உட்க்கார்ந்து கொண்டு இந்தப்பயிற்சியை செய்வதால் நல்லது. கை நேராக கீழ்நோக்கி இருப்பதையும், எடையை தூக்கும்போது கை அசையாமல் இருப்பதையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதற்க்கு CONCENTRATION CURLS என்று பெயர் உண்டு.

    4.Dumbbell Curl
    இந்த பயிற்சி செய்வதன் மூலம் அதிக எடையை தூக்க கூடிய சக்தி கைகளுக்கு கிடைக்கிறது. நேராக உட்க்கார்ந்து இரு கைகளிலும் ஒரே அளவிலான தனித்தனி எடையை கீழிருந்து மேலே தூக்குவதன்மூலம் இந்த பயிற்சி செட்டப்படுகிறது. எடையை தூக்கும்போது உடலும்,கையும் அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    5.Preacher Curl
    இந்த பயிற்சி செய்வதன் மூலம் கைகளுக்கு மட்டும் அல்லாமல் முதுகுப்பகுதிக்கும் அதிக பலம் கிடைக்கிறது. உண்டர்ந்துகொண்டு எடையை தூக்கி இந்த உடைபயிற்சி செட்டப்படுவதால் இது உடலுக்கு சிறந்த உடற்பயிற்சி ஆகும்.
    6.Chin Up
    மேலே பார்த்த அனைத்து உடற்பயிற்சியும் செய்வதும், இந்த ஒரு உடற்பயிற்சி செய்வது ஒன்றுதான். கைக்கு தேவையான அதிக சக்தியும், பலமும் இந்த உடற்பயிற்சி செய்வதன்மூலம் கிடைக்கிறது. இதை செய்வதன் மூலம் கைக்கு காட்டும் இல்லாமல் முதுகுப்பகுதிக்கும் அதிக பலமும், தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து முதுகுப்பகுதி விரிந்து பெரிதாக தோற்றமளிக்கும். மேலே பிடித்திருக்கும் கையின் முகம் நமது முகத்தை பார்த்தபடி பிடித்திருக்க வேண்டும்.
    Notice The Point
    • CHIN UP பயிற்சி செய்வதனால் கால் பகுதி சற்று பலவீனமற்று இருக்கும், தோற்றத்திலும் கால்கள் ஒல்லியாக தோற்றமளிக்கும்.

    • அதனால் இதை பயிற்சிசெய்தால் கால்களுக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.

    • எடையை கீழிருந்து மேலாக தூக்கி உடற்பயிற்சி செய்வதால் உயரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    • அதனால் முடிந்தவரை உட்க்கார்ந்துகொண்டு எடையை தூக்குவது நல்லது.


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *