Tag: சிரியக்கதைகள்

லஞ்சம்

கோயில் சிறப்பு பூஜைக்கு 100 ரூபாய் டோக்கன் வாங்கி, கூடுதல் 50 ரூபாய் அர்ச்சகரிடம் கொடுத்து, சாமிக்கு அர்ச்சனை செய்த பூமாலையே வாங்கினார் லஞ்ச ஒழிப்பு அதிகாரி.