உடல் – மனமும் ஆன்மாவும்
வாகனத்தின் நிலைமையைப் பொறுத்துதான் நம் பயணமும் அமைகிறது. வாகனம் சொகுசாக இருந்தால், நமது பயணம் சொகுசாக அமையும். அதே போல்தான் நமது உடல். நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதில் மனமும் ஆன்மாவும் சேர்ந்து நீண்ட நாட்கள் இந்த பூமியில் பயணம்…