BICEPS, TRICEPS WORKOUT செய்வதற்கு முன் பயிற்சி செய்ய வேண்டிய வார்ம் அப் பயிற்சிகள்.
BICEPS, TRICEPS WORKOUT செய்வதற்கு முன் பயிற்சி செய்ய வேண்டிய வார்ம் அப் பயிற்சிகள். எடைதூகும் உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது முக்கியம். எடைகள் தூக்குவதற்கு முன் உடல் வெப்பநிலை, இரத்தத்தின் வேகம் ஆகியவற்றை படிப்படியாக அதிகரித்து பின்…