Tag: Psychology

நிகழ்காலத்தில் இரு.

நாம் அனைவரும் சந்தோஷாமாகவும் நிம்மதியாகவும் இருக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால் நம் மனமோ பெரும்பாலான நேரங்களில் கவலையிலும் பயத்திலும் கோபத்திலும் மற்ற எதிர்மறையான எண்ணங்களிலுமே உழன்று கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நம் மனமானது நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயலில் இல்லாததே ஆகும். எப்போது…