யோகா – சில குறிப்புகள்
நம் உடல் பலம், மனதின் சக்தி இவற்றை தெரிந்துகொள்ளவும், அவற்றை பயன்படுத்த உதவுவதெ யோகா. ஆசை: மனிதனாக பிறந்தாள் ஆசை இருக்கத்தான் செய்யும். இல்லாத ஒன்றின்மேல் ஆசை வருவதில்லை. பள்ளிக்கூடம் இருப்பதால் படிப்பதற்க்கு ஆசை, பல அடுக்குமாடி வீடுகள் இருப்பதால் தனக்கும்…